மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆராதனை விழா
ADDED :2317 days ago
மதுரை: திருப்பரங்குன்றம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் கார்த்திகை சமாராதனை விழா நடந்தது. நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார். சிவனாண்டி, கார்த்திகேயன், சரஸ்வதி, அமிர்தலட்சுமி, மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி அப்பளம் கம்பெனி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.