மாமனாருக்கு தர்ப்பணம் செய்யலாமா?
ADDED :2380 days ago
அமாவாசையன்று தர்ப்பணம் செய்யும் அதிகாரம் மருமகனுக்கு கிடையாது. மாமனாரின் உடன்பிறந்தவர்கள் யாராவது ஒருவர் தர்ப்பணம் செய்தால் போதும்.