பழஅபிஷேகம் செய்யுங்க!
ADDED :2334 days ago
வாழைப்பழம்- – விவசாயம் பெருக
பலாப்பழம்- – நினைத்தது நடக்க
மாம்பழம்- – குழந்தை பிறக்க
மாதுளை- – கோபம் நீங்க
எலுமிச்சை- – பகைமை தீர