உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காகம் ஏந்திய சனிபகவான்!

காகம் ஏந்திய சனிபகவான்!

திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயிலில் தனிச்சன்னதியில் அருள்புரியும் சனிபகவானுக்கு காக வாகனம் இருப்பதோடு மட்டுமன்றி, அவர் தன் கையில் காகத்தையும் ஏந்தியிருப்பது அபூர்வ அமைப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !