உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஜூன்., 26ல்) சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 1:00 மணிக்கு மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !