மேலூர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2325 days ago
மேலூர்:கீழவளவு நல்லி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை 4ல்.,) நடந்தது. இதை முன்னிட்டு மூன்று நாட்கள் யாகசாலை பூஜை நடந்தது. கீழவளவு, வாச்சாம்பட்டி, வடக்குவலையபட்டியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.