உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதியை மூன்று கோடுகளாக இடுவது ஏன்?

விபூதியை மூன்று கோடுகளாக இடுவது ஏன்?

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திக்கும் மேலானவர் சிவபெருமான். அவரது திருநாமத்தை ஜபித்து  திருநீற்றை மூன்று கோடுகளாக நெற்றியில் இடுவதால் ஆணவம், கன்மம்,  மாயை நீங்கும். வீடுபேறு கிடைக்கும் என்பது தத்துவம். இதில் ஆணவம் என்பது நான் என்னும் கர்வம், கன்மம் என்பது வினைப்பயன், மாயை என்பது வாழ்வின் நிலையற்ற தன்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !