பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?
ADDED :2283 days ago
அமாவாசை விரதம் ஆண்களுக்கு உரியது. மாமனார், மாமியார் இல்லாதவர்கள் கணவருடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். மகன்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் செய்யும் தர்ப்பணம் போன்ற பிதுர்கடன்களால் இறந்தவர்களின் ஆன்மா திருப்தி அடையும்.