பெட்டிக்குள்ளிருக்கும் அம்மன்!
ADDED :2317 days ago
காரைக்கால் அருகே, திருமலைராயன் பட்டினத்தில் உள்ளது ஆயிரம் காளியம்மன் திருக்கோயில். இந்த அம்மனை ஐந்து வருடத்துக்கு ஒருமுறை பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வழிபாடு நடத்துவார்கள். மற்ற நாட்களில் கோயிலில் பெட்டியை மட்டுமே வணங்கலாம்.