திருப்பூர் தமிழ்நாடு சமஸ்கிருத பாரதி சார்பில், சமஸ்கிருத பயிற்சி வகுப்பு
ADDED :2265 days ago
திருப்பூர்:தமிழ்நாடு சமஸ்கிருத பாரதி சார்பில், ஆறுமாத இலவச பயிற்சி வகுப்பு, ஆக., 4ல் துவங்குகிறது.சமஸ்கிருதம் பயில விருப்பமுள்ள, 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள், 93632 22184 என்ற எண்களில் தொடர்புகொள்ள லாம் என, சமஸ் கிருத பாரதி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.