மதுரை வெள்ளிகிளி வாகனத்தில் மீனாட்சியம்மன்
ADDED :2252 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 6ம் நாளில் வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்.