உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜிலியம்பாறை மழை வேண்டி கஞ்சிக் கலயம்

குஜிலியம்பாறை மழை வேண்டி கஞ்சிக் கலயம்

குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோட்டில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக் கலயம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடந்த இந்த நிகழ்ச்சியில், வீடுவீடாக சென்று கஞ்சி வாங்கி பருகினர். இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !