தத்துவமஸி – பொருள்
ADDED :2253 days ago
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளைக் கடந்தால் ’தத்வமஸி’ என்பது நம் கண்ணில் படும். சாம வேதத்தின் சாந்தோக்ய உபநிடதத்தில் உள்ள வாக்கியம் இது. ’நீ அதுவாக (கடவுளாக) இருக்கிறாய்’ என்பது இதன் பொருள். தன்னை உணரும் மனிதன் தெய்வநிலைக்கு உயர்கிறான் என்பதை வேண்டும் என்பதை காட்டுகிறது.