உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரத்தில் மறையும் மணி!

மரத்தில் மறையும் மணி!

திருவையாறுக்கு அருகிலுள்ள கண்டமங்களம் கிராமத்தில் வாத்தலை நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனிடம் வேண்டிக்கொண்டு மணி வாங்கிச்சென்று கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத்தில் கட்டினால், அது  சிலநாட்களில் மரத்திற்குள் மறைந்து விடுவதுடன் நம் வேண்டுதலும் நிறைவேறிவிடுகிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !