நவசக்தி அர்ச்சனை!
ADDED :2263 days ago
ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும். தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.