பஞ்சபிரம்ம ஸ்தலம்
ADDED :2264 days ago
நடுவில் மூலஸ்தானமும் நான்கு பக்கங்களும் நான்கு சிவலிங்கங்கள் அமையப்பெற்ற திருத்தலம், ’பஞ்சபிரம்ம ஸ்தலம்’ என்று அழைக்கப்படுகிறது. திருப்புகலூர், திருவாரூர், திருமாகாளம் முதலியன பஞ்சபிரம்ம ஸ்தலங்களாக விளங்குகின்றன.