அம்மை நோய் தீர மாரி காயத்ரி
ADDED :2228 days ago
மாரியாகக் கருணை மழையைப் பொழியும் மாரி அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதுமே உகந்த நாட்கள்தான். இந்நாட்களில்
"ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
எனும் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை பக்தியோடு சொல்பவர்களை அம்மை நோய் தாக்காது. உடலை வருத்தும் நோய்களும் அகலும்.