சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 89ம் ஆண்டு குருபூஜை விழா
ADDED :2226 days ago
மதுரை, திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 89ம் ஆண்டு குருபூஜை விழா 04.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அன்று மாலை விளக்கு பூஜை மற்றும் பூப்பல்லக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: க.இ.சே.இரா. தட்சணாமூர்த்தி
திருப்பரங்குன்றம், மதுரை - 625 005,
போன்: 0452 -2484714, 98421 24843, 94422 72220.