உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துல்ஜாபூர் பவானி

துல்ஜாபூர் பவானி

சாளக்கிராமம் என்பது நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் தெய்வீகக்கல். சிறிய, பெரிய வடிவங்களில் கிடைக்கும். மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூர் பவானி விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது. வீரசிவாஜிக்கு சக்திமிக்க வாளைக்கொடுத்தருளியது இவள் தான் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !