மயிலுக்கு அரிசி இட்டால் நன்மையா?
ADDED :2182 days ago
பசு, காகத்திற்கு உணவு அளித்தால் போதும். மயில், மான் போன்றவற்றை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. மயிலுக்கு அரிசி இட்டால், உணவளித்த புண்ணியம் கிடைக்கும்.