உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளலார் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளலார் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளலார் இல்லத்தில் வள்ளலார் அவதாரவிழா நடந்தது. இல்ல நிர்வாகி மறக்கண்ணு தலைமை வகித்தார். பாண்டியன் கிராம வங்கி ஓய்வு அலுவலர் சம்பூர்ணலிங்கம் பேசினார். குருவருள் மன்ற அமைப்பாளர் கோவிந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !