உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரங்காடு செங்கோல் மாதா ஆலய விழா!

காரங்காடு செங்கோல் மாதா ஆலய விழா!

தொண்டி : தொண்டி அருகே காரங்காடு செங்கோல்மாதா கோயிலில் விழா நடந்தது. ஏப்.9 மற்றும் 10 இரண்டு நாட்கள் நடந்த விழாவில் உயிர்ப்பின் பாஸ்கும், பாடுகளின் பாஸ்கும் நாடகம் நடந்தது. பங்குதந்தை ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !