உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா

ராமநாதபுரம்: குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில்  அகஸ்தியர் உபதேச காட்சியில் நாரதருடன் சுவாமியும் மற்றும் வழிவிடு முருகன் கோயிலில் வெள்ளிக் கவசத்தில் விநாயகர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !