திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
விருந்தோம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
சாலமன் பாப்பையா : நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.