திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
விருந்தோம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா : இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.