திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
விருந்தோம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
சாலமன் பாப்பையா : விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?