திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
விருந்தோம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா : செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.