/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
மலேசிய பல்கலையுடன் சென்னை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மலேசிய பல்கலையுடன் சென்னை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
மலேசிய பல்கலையுடன் சென்னை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
மலேசிய பல்கலையுடன் சென்னை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜன 21, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலேசியாவில் உள்ள யூனிகோப் பல்கலைக்கழகத்துடன் சென்னை AMS பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்பிற்காகபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மலேசியாவில் நடைபெற்ற நிகழ்வில் யூனிகோப் பல்கலைக்கழக CEO டத்தோ, சுப்பிரமணியம் ராமசாமி, AMS பொறியியல் கல்லூரி தாளாளர் முகமது சாலிஹ், கல்லூரி ஆலோசகர் பேராசிரியர், முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement