sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆஸ்திரேலியா

/

செய்திகள்

/

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி

/

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி


மார் 02, 2026

Google News

மார் 02, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி
சீனர்களின் புது வருடத்தை ஒட்டி ஆக்லாந்தில் உள்ள மனுக்காவில் சிட்டி சென்டர் மைதானத்தில் (லன்டர்ன் - Lantern) தீபத் திருவிழா கண்காட்சி கடந்த பிப்ரவரி 26,27,28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நகரின் எல்லா பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் அவர்கள் குழங்கைளுடன் வந்திருந்து பலவித வடிவங்களில் கண் கவரும் கண்காட்சியை தீபத்திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.
தமிழ் நாட்டு கண்காட்சி போல ஒவ்வொரு நாளும் எல்லா விதமான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. வித விதமான உணவுகளும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் வான வேடிக்கை நடைபெற்றது. பல விதமான வண்ண விளக்குகள் விற்பனை செய்யப்பட்டது


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us