/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் ஈகைத் திருநாள் விடுமுறை கொண்டாட்டம்
/
கத்தாரில் ஈகைத் திருநாள் விடுமுறை கொண்டாட்டம்
ஏப் 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவின் கத்தாரா பகுதியில் ஈகைத் திருநாள் விடுமுறையையொட்டி கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கத்தார் நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கடல் சார் விளையாட்டுகள் நடந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement