/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய கலை, கலாச்சார கொண்டாட்டம்
/
துபாயில் இந்திய கலை, கலாச்சார கொண்டாட்டம்
ஜூன் 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாயில் செயல்பட்டு வரும் கலைக்குழு சார்பில் பெண்ணின் சக்தி என்ற தலைப்பில் இந்திய கலை மற்றும் கலாச்சார கொண்டாட்டம் மிகவும் சிறப்புடன் நடந்தது. இதில் மகாபாரதத்தில் திரௌபதியின் வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் பரத நாட்டிய நிகழ்ச்சி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிக அளவு பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement