
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய், அல் மனார் இஸ்லாமிக் செண்டரில் அல் அஃக்லாக் என்ற பெயரில் இரண்டு நாட்கள் இஸ்லாமிய மாநாடு நடந்தது. மாநாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி, கேள்வி - பதில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- துபாயிலிருந்து நமது வாசகர் சாதிக்
Advertisement

