
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜன.4ல் மகாருத்ர விழா
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஹிந்து டெம்பிள் ஆப் நியூ ஹாம்ப்ஹயரில் 18 ம் ஆண்டு ஏகதின மகாருத்ர ஜபம் ஜன.4ல் நடக்கிறது. 100க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்க உள்ளனர்.
காலை 6 மணிக்கு பூர்வாங்கத்துடன் பூஜைகள் துவங்குகின்றன. 7 மணிக்கு மகா அபிேஷகம், 7:15க்கு கலச ஸ்தாபனம், மகான்யாசம், 8:45க்கு ஸ்ரீ ருத்ர பாராயணம், அபிேஷகம், 11:45க்கு வசோர்த்தாரா ேஹாமம், பூர்ணாகுதி நடக்கின்றன. மதியம் 1:15 மணிக்கு அலங்காரம், அரச்சனை, 2:00 மணிக்கு மகாருத்ர பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.
Advertisement

