தவறு செய்யாதவரே இல்லை
UPDATED : நவ 24, 2023 | ADDED : நவ 24, 2023
* உலகில் தவறு செய்யாதவரே இல்லை.* மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமில்லை.* வார்த்தைகளால் மற்றவரை பழிக்காதீர்.* வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்.* நல்ல உறவை வன்முறையால் இழக்காதீர்.* நண்பர்களை இழிமொழியால் துளைக்காதீர்.* ரத்தம், சதை, உணர்ச்சியின் கலவையே மனிதன். * அலட்சியத்தால் யாரையும் இழந்து விடாதீர்.