உள்ளூர் செய்திகள்

உதவுங்கள்

* உடன் பிறப்புகளுக்கு உதவுங்கள்.* பேச்சில் அழகும், துாய்மையும் இருக்க வேண்டும். * அற்ப எண்ணம் கொண்டவர் வறுமையை தாமாக வரவழைப்பார்.* பாவப்பட்டவர்களுக்காக வருந்துங்கள். ஆண்டவர் உங்களை விரும்புவார்.* உங்களால் முடியும் என்பதை மட்டும் செய்யுங்கள்.* நன்மை செய்யுங்கள். எதிரியாக இருந்தால் கூடுதலாக செய்யுங்கள்.* அவசியமற்ற இடங்களில் திறமையை காட்டாதீர்.* பசிப்பவர்களுக்கு உணவு கொடுங்கள். * எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்.