கவனமாக பேசுங்கள்
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
'உங்கள் தலையின் மீது சத்தியம் செய்யாதீர்கள்; அது நிலைக்காது. நாளடைவில் முடி நரைத்து விடும். பொய் பேச வேண்டாம். உண்மையை சொல்ல முடியாவிட்டால் வாயை திறக்காதீர்கள்' என்கிறது பைபிள். காசை கொட்டினால் அள்ளி விடலாம். சொற்களைக் கொட்டினால் அள்ள முடியாது.