பாவம் போக...
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய புண்ணியத்தை வீட்டிலேயே பெற முடியும். இதனடிப்படையில் ஒருவருக்கொருவர் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று கேட்கும் வழக்கம் தீபாவளியில் உண்டானது. முற்றும் துறந்த முனிவருக்கும் தீபாவளி குளியல் அவசியம். கங்கா ஸ்நானத்தால் பாவம் போக்கி நாம் புனிதம் அடைகிறோம்.