பூஜைக்கேற்ற பூவிது
UPDATED : ஜூன் 14, 2024 | ADDED : ஜூன் 14, 2024
காலை, மாலை, அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு வெள்ளெருக்கு, வெள்ளை அரளி, பிச்சிப்பூ, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை மலர்களால் பூஜை செய்தால் மோட்சம் கிடைக்கும். உச்சிக்கால பூஜையில் செந்தாமரை, செவ்வரளி மலர்களால் பூஜை செய்தால் செல்வம் சேரும். வில்வம், துளசி, அருகம்புல்லை எப்போதும் பூஜைக்காக பயன்படுத்தலாம்.