உள்ளூர் செய்திகள்

புற்று வடிவில் பகவதி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கருவறையில் அம்மன் புற்றுவடிவில் அருள் புரிகிறாள். இதன் உயரம் 15 அடி. தமிழ் மாதம் கடைசி செவ்வாய், வெள்ளியில் இதை தரிசிப்பது சிறப்பு.