உள்ளூர் செய்திகள்

அனைவரின் அம்சமும் இவளுக்கே

சரஸ்வதி தேவி முத்திரை, மங்கலப்பொருட்களுடன் காட்சி அளிப்பாள். அவள் அனைத்து தெய்வங்களின் அம்சங்களை பெற்றவள். அவளை வணங்கியவர்களுக்கு அனைத்து தெய்வத்தின் அருள் கிடைக்கும். முத்திரை: அபயகரமும் வரதகரமும் பொதுவாக அனைத்து தெய்வத்திடம் உள்ளவை. மங்கலப்பொருட்கள்: தாமரை, கண்ணாடி, மணி, சங்கு, பூரணகும்பம். ஞானத்தின் சின்னங்கள்: வீணை, அட்சரமாலை, கமண்டலம், ஏடு, எழுத்தாணி. அறியாமையை அகற்றும் கருவி: அங்குசம், பாசம் - விநாயகர் அம்சம் அன்னம், அட்சரமாலை, கமண்டலம் - பிரம்மனின் அம்சம்சங்கு சக்கரம் - நாராயணன் அம்சம் திரிசூலம் - சிவபெருமான் அம்சம்வில் அம்பு - ராமரின் அம்சம்மயில் - முருகன் அம்சம்