கம்
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
குழந்தைகள் சப்தமிட்டபடி விளையாடினால் 'கம்முன்னு இரு' என சொல்வது வழக்கம். 'கம்' என்றால் அமைதி. 'கம்' என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்கிறார்கள் அருளாளர்கள். 'கம்' என்பது விநாயகருக்குரிய பீஜ மந்திரம். பீஜம் என்றால் 'விதை'. விதைத்தால் பயிர் வளரும். 'கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, விநாயகரின் திருவடியை பிடித்துக் கொண்டால் வெற்றி கிடைக்கும். இவருக்குரிய மந்திரம் 'ஓம் கம் கணபதயே நம'