சுதந்திரமாக இருக்க வேண்டுமா?
UPDATED : டிச 20, 2017 | ADDED : டிச 20, 2017
*சுதந்திரமாக இருக்க வேண்டுமானால் எப்போதும் உண்மையை மட்டும் பேசுங்கள்.*சக மனிதரை திட்டுவதற்காக திறக்கும் வாய், கடவுளின் பார்வையில் பிரேத குழியாக தான் தெரியும்.*பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்து கொள்பவன் புத்திசாலி அல்ல.*நற்குணம் உள்ளவர்களால் தான் பூமிக்கு பாக்கியம் உண்டாகி, அதன் வாழ்வு நீள்கிறது.*சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம், மன அமைதி நிரந்தரமாக இருக்கும்.- பைபிள் பொன்மொழிகள்