உள்ளூர் செய்திகள்

உழைத்து வாழுங்கள்

*சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும். உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான்.*செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதுண்டோ?*செல்வத்தைக் குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்வான் என்பது தெரியாமலே.*வீடும் செல்வமும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.- பைபிள் பொன்மொழிகள்