உள்ளூர் செய்திகள்

மனஅமைதிக்கு வழி

* புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாகக் கருதுங்கள். அதுவே மன அமைதிக்கான வழி.* மனம் இருப்பவனுக்கு மான உணர்வும், தனம் இருப்பவனுக்கு தான சிந்தனையும் இருக்க வேண்டும்.* தீமை செய்ய மனிதன் அஞ்ச வேண்டும்.* மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.* செய்த தர்மத்தின் பலன் இப்பிறவி மட்டுமில்லாமல், மறுமையிலும் துணையாக நிற்கும்.- வாரியார்