உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

* போதும் என்ற மனம் படைத்தவனுக்கு மகிழ்ச்சி என்னும் மாளிகை சொந்தமாகி விடும்.* நன்மையின் பாதை போகப் போக விரியும். தீமையின் பாதை போகப் போக சுருங்கும்.* உடம்பால் வேலை செய்வதை விட, மூளையால் வேலை செய்பவனுக்கு விரைவில் களைப்பு உண்டாகும்.* கல்வியும், செல்வமும் மனிதனுக்கு அவசியம் என்றாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.- வாரியார்