விடாமுயற்சி செய்யுங்கள்
UPDATED : ஆக 10, 2015 | ADDED : ஆக 10, 2015
* நேர்மை, அடக்கம், கருணை, உழைப்பு, கடவுள் பக்தி போன்ற நற்குணங்களுடன் இருப்பதே தரமான வாழ்வு.* தர்ம சிந்தனை பேச்சில் மட்டும் இருந்தால் பயனில்லை. செயலில் இருந்தால் மட்டுமே சமுதாயம் பயன்பெறும்.* விடாமுயற்சி கொண்டவன் பாறாங்கல் போல் தடை குறுக்கிட்டாலும் அதை எளிதில் கடந்து விடுவான்.* மலர் போல மனம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். * கடவுளுக்கு உரியவர் நாம் என்பதை ஒருபோதும் மறப்பது கூடாது. முதலில் இறையை (இறைவனை) தேடுங்கள். பின்னர் இரையைத் தேடுங்கள்.-ஸ்ரீஅன்னை