உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் செயலாற்று!

* நம்பிக்கை கொண்டவனாக செயலாற்றத் தொடங்கு. மனதில் எப்போதும் அமைதி இருப்பதை உணர்வாய்.* நேர்மை தவறாத நிலையில் மட்டுமே கடவுளின் அருளை உன்னால் உணர முடியும்.* கடந்ததைப் பற்றி சிறிதும் வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனை செய்யாதே.* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது கடவுளின் பணிக்கு எதிராகப் போர் தொடுப்பது போலாகும்.* தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று.- ஸ்ரீஅன்னை