உள்ளூர் செய்திகள்

அமைதி காப்போம்

* மனிதன் தன்னைத் தானே அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் கோபத்திற்கு ஆளாகக் கூடாது.* நம் குறையை நாம் நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அதையும் உடனுக்குடன் சரிபடுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும்.* மனிதன் பத்து முறை பேசினால், ஒன்பது தடவை தன் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகிறான்.* உள்ளத்தில் எப்போதும் அமைதியைப் பாதுகாத்து வந்தால், நம்மிடம் தீமை எதுவும் நெருங்காது.* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாமல் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடுவதே சிறந்தது.- ஸ்ரீஅன்னை