நேர்வழியில் நடப்போம்
UPDATED : நவ 30, 2016 | ADDED : நவ 30, 2016
* நேர்மையாகப் பணியாற்றுங்கள். வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம் உங்களுக்கு வந்து சேரும்.* கடவுள் ஒருவர் மட்டுமே நமக்குப் பூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.* மனிதனின் மதிப்பு அவனுடைய கவன சக்தியைப் பொறுத்து இருக்கிறது.எதையும் கவனமாக செய்பவனே முன்னேறுவான்.* நாம் வாழ்வில் முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறோம். அதற்காக கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.- ஸ்ரீஅன்னை