பக்தி என்றால் என்ன?
UPDATED : மே 31, 2016 | ADDED : மே 31, 2016
* பக்தி என்பது எதையும் தனதாக்கிக் கொள்வது அல்ல. தன்னையே உலகிற்கு பொதுநலத்துடன் அர்ப்பணிப்பதாகும்.* ஒருபோதும் தற்புகழ்ச்சி கொள்ள வேண்டாம். அதனால் மனதின் பேராற்றல் சிறிது சிறிதாக வீணாகி விடும்.* கோபம் எப்போதுமே முட்டாள் தனமானவற்றை மட்டுமே சிந்திக்கவும், பேசவும் வைக்கும்.* தவறை உணர்ந்து திருத்திக் கொள்வது ஒன்றே வாழ்வில் அதை தவிர்ப்பதற்கான ஒரே வழி.- ஸ்ரீஅன்னை